November 4 , 2025
8 days
62
- பாராளுமன்ற விவகார அமைச்சகம் ஆனது தேசிய இணைய-விதான் செயலி (NeVA) குறித்த 3வது தேசிய மாநாட்டை புது டெல்லியில் ஏற்பாடு செய்தது.
- டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் உள்ள 44 பொது சேவைத் திட்டப் பணி வழி திட்டங்களில் (MMPs) NeVA ஒன்றாகும்.
- அனைத்து மாநிலச் சட்டமன்றங்களையும் காகிதமில்லா மற்றும் "ஒரு நாடு, ஒரு செயலி" என்ற கொள்கையின் கீழ் ஒருங்கிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
- இந்த மாநாடு ஆனது NeVA செயலியின் முன்னேற்றம், பகிரப்பட்ட சிறந்த நடைமுறைகள் மற்றும் விரைவான செயல்படுத்தலுக்கான தீர்வுகளைப் பற்றி விவாதித்தது.
- டிஜிட்டல் இந்தியாவை ஆதரிக்கின்ற இந்த முன்னெடுப்பு, முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப் பட்ட சட்ட அமைப்புகள் மூலம் நல்லாட்சியை ஊக்குவிக்கிறது.

Post Views:
62