May 13 , 2021
1508 days
738
- “OSIRIS – Rex” எனப்படும் நாசாவின் விண்கலமானது பூமிக்குத் திரும்புவதற்கான தனது இரண்டு வருட நீண்டப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
- 2018 ஆம் ஆண்டில் இந்த விண்கலமானது பென்னு என்ற குறுங்கோளை அடைந்தது.
- பென்னு என்ற குறுங்கோளைப் பற்றி ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலமானது அனுப்பப் பட்டது.

Post Views:
738