May 14 , 2021
1507 days
837
- நாசா நிறுவனமானது சமீபத்தில் Axiom Space எனும் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
- இந்த ஒப்பந்தத்தின்படி, Axiom நிறுவனமானது தனது விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப உள்ளது.
- விண்வெளி நிலையத்திற்கு ஒரு தனியார் நிறுவனத்தினால் விண்வெளி வீரர்கள் அனுப்பப் படுவது இதுவே முதல்முறையாகும்.
- இந்தத் திட்டத்திற்கு Ax – 1 என்று பெயரிடப் பட்டுள்ளது.
- Axiom நிறுவனத்தின் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் எட்டு நாட்களுக்குத் தங்குவர்.
Post Views:
837