TNPSC Thervupettagam

P-8I ரக விமானம்

February 28 , 2022 1400 days 612 0
  • விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங், 12வது P-8I ரக நீள்வரம்புடைய கடல் ரோந்து விமானத்தை இந்தியக் கடற்படைக்கு வழங்கியுள்ளது.
  • இது 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம், நான்கு கூடுதல் P-8I ரக விமானங்களை வாங்குவதற்கான  ஃபாலோ-ஆன் (தொடர்) என்ற விதியைப் பூர்த்தி செய்கிறது.
  • P-8I ரக விமானம் ஒரு நீள் வரம்புடைய கடல் உளவு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் விமானம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்