December 10 , 2021
1439 days
807
- PANEX-21 என்பது புனேவில் நடைபெறும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பயிற்சி ஆகும்.
- பிம்ஸ்டெக் (வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு) நாடுகளுக்காக இது நடத்தப்படுகிறது.
- பிம்ஸ்டெக் நாடுகள் பூடான், வங்காளதேசம், நேபாளம், மியான்மர், இலங்கை, இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகியனவாகும்.

Post Views:
807