TNPSC Thervupettagam

PathoDetect சோதனைக் கருவி

December 20 , 2022 946 days 438 0
  • மைலேப் டிஸ்கவரி சொலூசன்ஸ் என்ற நிறுவனத்தின் ‘PathoDetect’ கருவியானது காச நோயினைத் துல்லியமாகக் கண்டறிவதாகக் கூறப்படுகிறது.
  • இரண்டு மணி நேரத்திற்குள் பல மாதிரிகளின் தானியங்கிப் பரிசோதனையை இந்தக் கருவி நிறைவு செய்துள்ளது.
  • கோவிட் பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட RT-PCR எனப்படும் அதே தொழில் நுட்பத்தினை இந்தக் கருவிப் பயன்படுத்துகிறது.
  • இது டிஎன்ஏ தகவலைப் பிரித்தெடுத்து, அந்த மரபணுக்கள் காசநோயை உண்டாக்கச் செய்கின்ற பாக்டீரியமா எனக் கண்டறியும் வகையில் இது ஒரு மூலக்கூறு சார்ந்த கருவியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்