TNPSC Thervupettagam

Pilloo AI கணக்கியல் செயலி

February 6 , 2026 6 days 67 0
  • ஆந்திரப் பிரதேசம் Pilloo AI கணக்கியல் மற்றும் பட்டியலிடல் செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • Pilloo AI என்பது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக (MSME) வடிவமைக்கப் பட்ட ஒரு குரல் அடிப்படையிலான கணக்கியல் செயலியாகும்.
  • இது பயனர்கள் வாய்மொழி கட்டளைகளைப் பயன்படுத்தி விலைப்பட்டியல்களை உருவாக்கவும், விற்பனை, பணம் செலுத்துதல் மற்றும் செலவுகளைப் பதிவு செய்யவும் அனுமதிக்கிறது.
  • இந்தச் செயலியானது, சிறு வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோர் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் ஐந்து இந்திய மொழிகளை ஆதரிக்கிறது.
  • இது ரசீதுகள் மற்றும் வங்கி அறிக்கைகளிலிருந்து தரவு உள்ளீட்டைத் தானியக்கமாக்க செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்