TNPSC Thervupettagam

PM SWANidhi கடன் அட்டை

January 27 , 2026 10 hrs 0 min 9 0
  • SWANidhi கடன் அட்டை, UPI-இணைக்கப்பட்ட RuPay கடன் அட்டையானது மறு சீரமைக்கப் பட்ட திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • டிஜிட்டல் கட்டணங்களை ஊக்குவிக்கும் அதே வேளையில், விற்பனையாளர்கள் அன்றாட பணப்புழக்கத் தேவைகளை நிர்வகிக்க உதவும் வட்டி இல்லாத, நெகிழ்வான கடன் வசதியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த அட்டை, அவசரகால வணிகம் மற்றும் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தெருவோர வியாபாரிகளுக்கு உடனடியாக கடன் பெறுவதற்கான அணுகலை வழங்கும்.
  • இரண்டாவது தவணை கடனைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தியப் பயனாளிகளுக்கு இந்த அட்டை கிடைக்கிறது.
  • திருத்தப்பட்ட கடன் அமைப்பு, முதல் தவணையில் ரூ.15,000, இரண்டாவது தவணையில் ரூ.25,000 மற்றும் மூன்றாவது தவணையில் ரூ.50,000 வரை கடன் வாங்க அனுமதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்