TNPSC Thervupettagam
May 8 , 2026 15 hrs 0 min 52 0
  • சிலியின் அடகாமா பாலைவனத்தில் உள்ள ஐரோப்பிய தெற்கு அவதானிப்பு நிலையத்தின் (ESO) பரணல் ஆய்வகத்தில், பரணல் சூரிய எஸ்ப்ரெசோ தொலை நோக்கி (PoET) தனது "முதல் ஒளியை" எட்டியது.
  • ESPRESSO என்பது பாறைப் புறக்கோள்கள் மற்றும் நிலையான நிறமாலையியல் ஆய்வுகளுக்கான எஷெல் நிறமாலைமானி என்பதன் சுருக்கமாகும்.
  • PoET தொலைநோக்கி, சூரிய ஒளி மற்றும் விண்மீன் ஒளியை ஆய்வு செய்து, சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களை கண்டறிவதை மேம்படுத்துகிறது.
  • இந்த தொலைநோக்கியில் சூரிய புள்ளிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சூரியப் பகுதிகளைக் கவனிப்பதற்கான 60 சென்டிமீட்டர் கண்ணாடி உள்ளது.
  • "முதல் ஒளி" என்பது ஒரு தொலைநோக்கி அல்லது அறிவியல் கருவி மூலம் மேற்கொள்ளப்பட்ட முதல் வெற்றிகரமான அவதானிப்பைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்