TNPSC Thervupettagam

PTR வளங்காப்பகத்தில் ஊர்வன இனங்களின் கணக்கெடுப்பு

June 26 , 2025 8 days 44 0
  • பெரியார் புலிகள் வளங்காப்பகத்தில் (PTR) சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் ஐந்து புதிய நீர் நில வாழினங்கள் மற்றும் மூன்று புதிய ஊர்வன இனங்கள் இந்தப் பகுதியின் பதிவுகளில் சேர்க்கப் பட்டுள்ளன.
  • மொத்தம் 67 நீர் நில வாழ் இனங்கள் மற்றும் 82 ஊர்வன இனங்கள் கணக்கெடுப்பின் போது ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
  • 67 இனங்களில் 53 (சுமார் 80%) மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப் படுவதுடன், நீர் நில வாழ் இனங்களின் பன்முகத் தன்மை குறிப்பிடத்தக்கது.
  • ஊர்வனவற்றில், 12 இனங்கள் அருகி வரும் இனங்களின் பட்டியலில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்