TNPSC Thervupettagam

QS MBA தரவரிசை 2026

May 6 , 2026 5 days 43 0
  • 2026 ஆம் ஆண்டிற்கான QS (Quacquarelli Symonds) நிர்வாக MBA தரவரிசையில் இந்திய நிறுவனங்களில் இந்திய மேலாண்மைக் கழகம் பெங்களூரு (IIM Bengaluru) 64-வது உலகளாவிய இடத்தைப் பிடித்து முதலிடத்தில் உள்ளது.
  • நிர்வாக MBA பிரிவில் உலகளாவிய முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ள ஒரே இந்திய நிறுவனம் IIM பெங்களூரு ஆகும்.
  • இந்திய வணிகப் பள்ளி (ISB), IIM கோழிக்கோடு, IIM இந்தூர், மேலாண்மைத் தொழில் நுட்பக் கழகம் காஜியாபாத், வோக்ஸன் வணிகப் பள்ளி மற்றும் IIM ராஞ்சி ஆகியவை இதில் இடம் பெற்றுள்ள மற்ற இந்திய நிறுவனங்களாகும்.
  • உலகளவில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சைட் வணிகப் பள்ளி முதல் இடத்திலும், அதைத் தொடர்ந்து HEC பாரிஸ் மற்றும் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் ஸ்லோன் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்