TNPSC Thervupettagam

QS உலகத் தரவரிசை

March 5 , 2020 1994 days 721 0
  • QS உலகத் தரவரிசைப் படி, இந்த ஆண்டில் இந்தியாவில் இருந்து ஐந்து கல்வி நிறுவனங்கள் முதல் 100 இடங்களில் இடம் பெற்றுள்ளன.
  • மும்பையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் கனிம மற்றும் சுரங்கப் பொறியியல் மற்றும் தில்லிப் பல்கலைக் கழகத்தின் மேம்பாட்டு ஆய்வுகள் ஆகியவை இந்தியாவிலிருந்து முதலிடம் பிடித்துள்ள பாடப் பிரிவுகளாகும்.

நிறுவனம்

தரவரிசை

இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் - கான்பூர்

96

 இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் -மதராஸ்

88

 இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம்  - கரக்பூர்

86

  இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் – தில்லி

47

இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம்  - மும்பை

44

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்