TNPSC Thervupettagam

QS ஐரோப்பா தரவரிசை 2026

February 6 , 2026 8 days 74 0
  • ஐரோப்பா முழுவதிலும் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களைப் பட்டியலிடும் QS ஐரோப்பா தரவரிசை 2026 வெளியிடப்பட்டுள்ளது.
  • ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 2025 தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்து முன்னேறி, முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
  • ETH Zurich இரண்டாவது இடத்தைப் பிடித்து, கண்டப்பகுதி ஐரோப்பாவில் மிக உயர்ந்த தரவரிசை பெற்ற பல்கலைக்கழகம் என்ற தனது நிலையைத் தக்கவைத்துள்ளது.
  • இம்பீரியல் கல்லூரி லண்டன் மற்றும் யுனிவர்சிட்டி கல்லூரி லண்டன் (யுசிஎல்) ஆகியவை கூட்டாக மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.
  • இந்தத் தரவரிசையானது ஆராய்ச்சித் தரம், கல்வி நற்பெயர், வேலைவாய்ப்பு மற்றும் சர்வதேச ஈடுபாடு போன்ற குறிகாட்டிகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்