ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய தீவிரவாத எதிர்ப்பு அமைப்பு சபைக்கு இந்தியா ஓராண்டு காலம் தலைமை வகிக்க உள்ளது.
இந்திய அரசின் தேசியப் பாதுகாப்புச் சபைச் செயலகமானது, இந்திய தரவுப் பாதுகாப்புச் சபையை ஒரு சிந்தனைசார் பங்குதாரராகக் கொண்டு ‘தற்காலத்தில் நிலவும் அச்சுறுத்தல் நிறைந்த சூழலில் இணைய தளத்தைப் பாதுகாத்தல்’ குறித்த 2 நாள்கள் அளவிலான ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தது.
இது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.