காசி விஷ்வநாதர் பெருவழித்தடம்
December 15 , 2021
1340 days
570
- பிரதமர் நரேந்திரமோடி, வாரணாசியில் காசி விஷ்வநாதர் பெருவழித் தடத்தினைத் திறந்து வைத்தார்.
- இந்த பெருவழித் தடமானது காசி விஷ்வநாதர் ஆலயத்திற்கும் கங்கை நதிக் கரைக்கும் இடையில் எளிதில் அணுகும் வகையிலான பாதையை உருவாக்குகிறது.
- 2019 ஆம் ஆண்டு மார்ச் 08 அன்று பிரதமர் மோடி இந்தத் திட்டத்திற்கு அடிக்கல்லை நாட்டினார்.

Post Views:
570