ஆத்ம நிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா
December 16 , 2021
1337 days
1348
- கோவிட்-19 பெருந்தொற்றின் போது வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக ஆத்ம நிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா என்ற திட்டமானது அறிமுகப்படுத்தப் பட்டது.
- இத்திட்டத்தின் கீழ் அதிக பயனாளிகளைக் கொண்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தினைப் பெற்றுள்ளது.
- மகாராஷ்டிராவைத் தொடர்ந்து குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன.

Post Views:
1348