TNPSC Thervupettagam
December 16 , 2021 1336 days 653 0
  • இந்திய நாடானது ரேடார் கருவிகளுக்குப் புலப்படாத தொழில்நுட்பத்துடன் கூடிய, கூடுதல் சக்தி வழங்கப்பட்ட மீயொலி ஏவுகணை அமைப்பினை ஒடிசா கடற்கரை அருகேயுள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
  • SMART என்ற அமைப்பானது, ரேடாருக்குப் புலப்படாத வழக்கமான ரேடார் தொழில் நுட்பத்திற்கும் அப்பால் நீர்மூழ்கி கப்பல்களின் போர் எதிர்ப்புச் செயல்திறன்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • SMART அமைப்பானது ரேடாருக்குப் புலப்படாத தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணை வெளியீட்டு அமைப்பு மற்றும் வான்குடை மிதவை வழங்கீட்டு அமைப்பு ஆகியவற்றை ஏந்திச் சென்றது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது இந்தியக் கடற்படைக்காக வேண்டி இந்த ஆயுதத்தினை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்