TNPSC Thervupettagam

பொது வகுப்பினர் ஆணையம்

December 16 , 2021 1334 days 597 0
  • இமாச்சலப் பிரதேச அரசானது பொது வகுப்பினருக்கான ஓர் ஆணையம் அமைக்கப் படும் என அறிவித்துள்ளது.
  • இந்த ஆணையத்திற்கு ‘சாமன்ய வர்க் ஆயோக்’ எனப் பெயரிடப்படும்.
  • பட்டியலிடப்பட்ட சாதியினர் ஆணையமானது ஏற்கனவே இமாச்சலப் பிரதேசத்தில் செயல்பட்டு வருகிறது.
  • இதற்கு சிம்லாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீரேந்திர காஷ்யப் என்பவர் தலைமை தாங்குகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்