TNPSC Thervupettagam

RCEP யின் வர்த்தக அமைச்சர்கள் மாநாடு

November 15 , 2018 2455 days 748 0
  • சிங்கப்பூரில் விரிவான பிராந்தியப் பொருளாதாரக் கூட்டுறவின் (RCEP - Regional Comprehensive Economic Partnership) வர்த்தக அமைச்சர்களின் 2 நாள் மாநாடு நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடத்தப் பட்டது.
  • இந்தியக் குழுவானது மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சரான சுரேஷ் பிரபுவால் தலைமை தாங்கப்பட்டது.
  • தற்போதைய ஆசியானின் (ASEAN) தலைமையாக சிங்கப்பூர் உள்ளதால் அது இந்த உச்சி மாநாட்டை நடத்தியது.
  • இந்த அமைச்சர்கள் மாநாட்டைத் தொடர்ந்து நவம்பர் 14, 2018 அன்று RCEP தலைவர்கள் உச்சி மாநாடானது நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்