டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் விண்வெளி தொழில் நுட்பப் பிரிவினால் (Space Technology Cell – STC) தொடங்கப்பட்ட 8 கூட்டு ஆராய்ச்சித் திட்டங்களுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இஸ்ரோ நிறுவனமானது தனது RESPOND என்ற திட்டத்தின் கீழ் இந்த திட்டத்திற்கு உதவுவதாக தெரிவித்து உள்ளது.
1970 ஆம் ஆண்டுகளில் இஸ்ரோவானது RESPOND (ஆராய்ச்சிக்கான நிதி உதவி) என்ற திட்டத்தினைத் தொடங்கியது.