கரக்பூரின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது தனது முதன்மை சுகாதார தயாரிப்பான கோவிராப் என்ற ஒரு கருவியினை (COVIRAP) வெற்றிகரமான வணிகப் படுத்தியுள்ளது.
கோவிட்-19 மற்றும் அதற்கு மேற்பட்ட தொற்றுநோய்களைக் கண்டறிய இந்த புதிய நோய்க் கண்டறியும் தொழில் நுட்பம் உதவும்.
இந்த கையடக்கமான கருவியைப் பயன்படுத்தி ஒரு சுருட்டப்பட்ட பஞ்சு (Swab) மூலம் சேகரிக்கப்பட்ட மனிதனின் மாதிரிகளிலிருந்து கோவிட் -19 தொற்றைக் கண்டறியும் சோதனையை நடத்த இயலும்.