TNPSC Thervupettagam
August 28 , 2025 25 days 74 0
  • நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியானது, S/2025 U1 என்ற பெயரிடப் பட்ட யுரேனஸ் கிரகத்தின் 29வது துணைக் கோளைக் கண்டறிந்துள்ளது.
  • இந்தத் துணைக் கோளானது தோராயமாக 10 கிலோமீட்டர் விட்டம் கொண்டது.
  • இது யுரேனஸ் கிரகத்தினைச் சுமார் 56,000 கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வருகிறது.
  • இது இன்று வரை அறியப்பட்டவற்றுள் யுரேனஸின் மிகச்சிறிய துணைக் கோளாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்