TNPSC Thervupettagam
October 7 , 2025 12 days 63 0
  • இந்தியாவின் புதிய அறிவியல் சார் நிதி நிறுவனமான அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF) ஆனது SARAL என்ற கருவியை உருவாக்கியுள்ளது.
  • SARAL என்பது எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் தானியங்கி ஆக்கப்பட்ட ஆராய்ச்சி விரிவாக்கம் மற்றும் கற்றலைக் குறிக்கிறது.
  • இது சாதாரண நபர்களும் புரிந்து கொள்ளும் வகையில் சிக்கலான அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் அறிக்கைகளை உருவாக்குவதற்கு செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துகிறது.
  • இந்தக் கருவி ஆனது ஒளிப்படங்கள், வலையொலிகள், தகவல் பலகைகள் மற்றும் விளக்கக்காட்சிகளை உருவாக்கி ஆராய்ச்சியை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும்.
  • மருந்து கண்டுபிடிப்பு, விண்வெளி, பருவநிலை மற்றும் மேம்பட்ட பொருட்கள் போன்ற பகுதிகளில் உள்ளார்ந்த தொழில்நுட்பத் தயாரிப்புகள் மற்றும் புத்தொழில்களை வளர்ப்பதற்கு உள்ளார்ந்த அறிவியல் மற்றும் பொறியியலை ஆதரிப்பதை ANRF நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்