லெக்கனேமாப் என்பது ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்து ஆகும், இது மூளையில் உள்ள அமிலாய்டு புரதங்களை குறிவைத்து ஆரம்ப கட்ட நரம்பியல் சிதைவு/அல்சைமர் நோய் பாதிப்பினை மிதப்படுத்துகிறது.
இது ஆஸ்திரேலியாவால் அங்கீகரிக்கப் பட்டது.
இதை அல்சைமர் நோயின் ஆரம்பக் கட்டங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இதன் பக்க விளைவுகளில் 12.6 சதவீத நோயாளிகளில் மூளை வீக்கம் மற்றும் ApoE4 மரபணு உள்ளவர்களுக்கு அதிக ஆபத்து ஆகியவை அடங்கும்.
டிமென்ஷியா/மறதி நோய் என்பது படிப்படியான நினைவாற்றல் சார்ந்த அல்லது சிந்தனை சிக்கல்களை ஏற்படுத்தும் ஒரு நிலையாகும்.