TNPSC Thervupettagam

SATYA ஆய்வக தானியங்கமயமாக்கல் தளம்

February 13 , 2026 4 days 44 0
  • SATYA தளம் ஆனது மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கீழ் தொடங்கப்பட்டது.
  • SATYA என்பது தரநிலைப்படுத்தல் சோதனை மற்றும் தரச் சான்றிதழ் (STQC) இயக்குநரகத்திற்கான ஒரு ஆய்வக தானியங்கமயமாக்கல் தளம் ஆகும்.
  • இந்தத் தளம் டிஜிட்டல் சோதனை, சான்றிதழ் மற்றும் தர உறுதிச் சேவைகளை ஒரே தளத்தில் வழங்குகிறது.
  • இது தாமதங்களைக் குறைத்தல், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள், MSMEகள் (மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) மற்றும் தொழில்துறையை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்