அறிவியலை அடிப்படையாகக் கொண்ட இலக்குகள் முன்னெடுப்புகள் (SBTi - Science-Based Targets initiative) என்ற திட்டத்துடன் இணைந்த உலகளவில் 7வது துறைமுகம் மற்றும் முதலாவது இந்தியத் துறைமுகம் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம் ஆகும்.
SBTi என்பது கார்பன் வெளியிடல் திட்டம், ஐக்கிய நாடுகள் உலக உடன்படிக்கை, உலக வளங்கள் நிறுவனம் மற்றும் இயற்கைக்கான உலகளாவிய நிதியம் ஆகியவற்றிற்கிடையேயான ஒரு கூட்டு முயற்சியாகும்.