TNPSC Thervupettagam

School of Semiconductor முன்னெடுப்பு

August 4 , 2025 12 days 77 0
  • School of Semiconductor முன்னெடுப்பு, சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் இணைந்து தமிழக அரசினால் தொடங்கப்பட்டது.
  • இது குறைக்கடத்தித் துறைக்கான திறம் மிக்க பணியாளர்களை உருவாக்குவதையும் ஆராய்ச்சி மற்றும் புத்தொழில் நிறுவனங்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 100 கோடி ரூபாய் மானியமானது சென்னையில் உள்ள மத்தியப் பல்தொழில் நுட்பப் பயிலக வளாகத்தில் இந்தியாவின் முதல் உள்ளக ஒருங்கிணைப்பு அலகுடன் கூடிய புதிய மையத்திற்கு வழங்கப்படும்.
  • இந்த முன்னெடுப்பானது, உள்ளூர் உற்பத்தியின் முன்மாதிரி மற்றும் தேசிய மற்றும் உலகளாவிய குறைக்கடத்தி தேவைகளுக்கான மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்