TNPSC Thervupettagam
April 27 , 2025 3 days 28 0
  • கடலில் இருந்து கார்பனை உறிஞ்சுவதற்கான இப்புதிய திட்டம் ஆனது இங்கிலாந்தின் தெற்குக் கடற்கரையில் தொடங்கப்பட்டுள்ளது.
  • SeaCURE எனப்படும் இந்தச் சிறியதான சோதனைத் திட்டம் ஆனது ஐக்கியப் பேரரசு அரசாங்கத்தினால் நிதியளிக்கப்படுகிறது.
  • இந்தத் திட்டம் ஆனது, புவியை வெப்பமாக்கும் கார்பனை கடலில் இருந்து உறிஞ்சுவது திறம் மிக்க செயல்முறையா என்பதைச் சோதிக்கிறது.
  • கார்பன் ஆனது, காற்றை விட தண்ணீரில் அதிக செறிவுகளில் காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்