பாதுகாப்புத் துறையின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப நிறுவனம் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020ல் (SIH - Smart India Hackathon) முதல் பரிசை வென்று உள்ளது.
SIH இறுதிப் போட்டியானது உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டா பொறியியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் நடத்தப்பட்டது.