TNPSC Thervupettagam
December 18 , 2018 2422 days 721 0
  • ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆய்வு நிறுவனத்தால் (Stockholm International Peace Research Institute - SIPRI) சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலானது உலகின் முன்னணி 100 ஆயுத உற்பத்தியாளர்களில் இந்தியாவின் 4 பொதுத்துறை நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
  • அவையாவன
    • இந்திய பீரங்கித் தொழிற்சாலைகள் (37-வது இடம்)
    • இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் (38-வது இடம்)
    • பாரத் எலக்ட்ரானிக்ஸ் (64-வது இடம்)
    • பாரத் டைனமிக்ஸ் (94-வது இடம்)
  • இந்த 4 இந்திய நிறுவனங்கள் முன்னணி ஆயுத உற்பத்தியாளர்கள் பட்டியலில் தரவரிசைப்படுத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.
  • மொத்த உலகளாவிய ஆயுத விற்பனையில் இந்தியாவின் பங்கு 2%க்கும் குறைவாகவே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்