இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான இரு தரப்புக் கடல்சார்ப் பயிற்சியான 9வது SLINEX (இலங்கை - இந்தியக் கடற்படைப் பயிற்சி) பயிற்சியானது விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
இந்தப் பயிற்சியானது இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.
துறைமுகப் பயிற்சி நிலை விசாகப்பட்டினத்திலும், கடல்சார்ப் பயிற்சி நிலை வங்காள விரிகுடாவிலும் நடைபெறும்.
2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் SLINEX பயிற்சியின் முந்தையப் பதிப்பானது (8வது) திருகோணமலையில் நடத்தப்பட்டது.