TNPSC Thervupettagam

புனே மெட்ரோ இரயில் திட்டம்

March 9 , 2022 1258 days 520 0
  • புனே மெட்ரோ இரயில் திட்டத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
  • புனே மெட்ரோ இரயிலானது அலுமினியத்தினால் ஆன பெட்டிகளைக்  கொண்டுள்ள நாட்டின் முதல் மெட்ரோ திட்டமாகும்.
  • இவை இந்தியாவின் உள்நாட்டிலேயே தயாரித்தல் என்ற ஒரு கொள்கையின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப் படுகின்றன.
  • புனே மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்