சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஆனது SMILE-75 முன்னெடுப்பின் கீழ் 75 மாநகராட்சிகளைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இது இந்த மாநகராட்சிகளில் பிச்சை எடுத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு முழுமையான மறுவாழ்வினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
SMILE என்பது "வாழ்வாதாரம் மற்றும் தொழில்முனைவினை மேம்படுத்துவதற்காக விளிம்புநிலை சேர்ந்தத் தனிநபர்களுக்கு ஆதரவு வழங்குதல்" (Support for Marginalised Individuals for Livelihood and Enterprise) என்பதாகும்.