August 13 , 2022
1073 days
470
- மகாராஷ்டிர மாநில ஆளுநர் அவர்கள் 22வது ‘பாரத் ரங் மஹோத்சவ’ விழாவினைத் தொடங்கி வைத்தார்.
- இது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் நாடக விழாவாகும்.
- இந்த ஐந்து நாள் விழாவினைத் தேசிய நாடகப் பள்ளி மற்றும் P.L.தேஷ்பாண்டே மகாராஷ்டிரா கலை அகாடமி ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தன.
Post Views:
470