TNPSC Thervupettagam

Study in India (SII) வலை தளம்

October 3 , 2025 18 days 75 0
  • இந்தியாவில் படிக்கும் அனைத்து வெளிநாட்டு மாணவர்களும் 2025–26 ஆம் கல்வியாண்டு முதல் Study in India (SII) வலை தளத்தில் பதிவு செய்வதை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கட்டாயமாக்கியுள்ளது.
  • வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்கும் உயர்கல்வி நிறுவனங்கள் (HEI) விதிவிலக்கு எதுவும் இல்லாமல் SII வலை தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  • வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி படிப்புகளுக்கான நுழைவு இசைவுச் சீட்டுகள் தற்போது UGC அறிவுறுத்தல்களின்படி SII வலை தளத்துடன் நேரடியாக இணைக்கப் படும்.
  • இதுவரை, இந்தியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு அமைப்பு எதுவும் இல்லை, இதனால் நுழைவு இசைவுச் சீட்டுகளின்  செயல்முறை நிலையைக் கண்காணிப்பதிலும், காலாவதியான வழக்குகளிலும் சில சிக்கல்கள் ஏற்பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்