TNPSC Thervupettagam

TIME இதழின் 100 மிகவும் செல்வாக்குமிக்க நபர்கள் பட்டியல்

September 20 , 2021 1519 days 706 0
  • TIME இதழானது தனது வருடாந்திரப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • இப்பட்டியலானது சிறந்த நபர்கள், முன்னோடிகள், நிபுணர்கள், கலைஞர்கள், தலைவர்கள் மற்றும் புதுமைப் படைப்பாளர்கள் என ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டு உள்ளது.
  • பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் சீரம் இந்திய நிறுவனத் தலைமை நிர்வாக அலுவலர் அதார் பூனாவாலா ஆகியோர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
  • தாலிபன் துணைப் பிரதமர் முல்லா அப்துல்கானி பராதரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
  • இந்தியா ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் மோடி போன்ற 3 முக்கியத் தலைவர்களைக் கொண்டது என TIME இதழ் தெரிவித்துள்ளது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்