TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 14 , 2018 3056 days 1321 0
  • ஆப்பிரிக்க நாடான சுவாஜிலாந்தின் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்திற்கு (National Disaster Management Agency) ஆதரவளிக்கவும், உணவு தானிய உற்பத்திக்காகவும் இந்தியா ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை    நன்கொடையாக வழங்கியுள்ளது.
  • தொழிலாளர் துறை செயலாளரான சத்யவதி அவர்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளார். மத்திய அரசுப் பணியாளர்   தேர்வாணையத்தின் தலைவரான வினய் மிட்டல் இவருக்கு  பதவி மற்றும் இரகசிய காப்பு  உறுதி மொழியை  (oath of office and secrecy) முன்மொழிந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்