February 12 , 2022
1280 days
567
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது (இஸ்ரோ), இன்சாட்-4பி செயற்கைக் கோளினைச் செயலிழக்கச் செய்துள்ளது.
- இது இந்தியத் தேசியச் செயற்கைக் கோள் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் இந்தியத் தகவல் தொடர்பு செயற்கைக் கோள் ஆகும்.
Post Views:
567