இந்தியக் கடற்படையானது, யார்டு 3034 அஜய் எனப்படும் குறைவான ஆழம் கொண்ட பகுதியில் இயங்கும் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் வாகன (ASW SWC) உருவாக்கத் தொடரின் எட்டாவது மற்றும் இறுதிக் கப்பலினை அறிமுகப்படுத்தியது.
காமெட் எனும் முதல் செயற்கை நுண்ணறிவு வலை தள உலாவியானது சமீபத்தில் பெர்ப்ளெக்ஸிட்டி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.