TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 27 , 2025 12 hrs 0 min 5 0
  • கணிதம் மற்றும் அறிவியலில் pi (π) எனும் எண்ணையும் அதன் முக்கியத்துவத்தையும் கொண்டாடும் விதமாக ஜூலை 22 (22/7) ஆம் தேதியன்று pi (π) தோராயமாக்கல் தினம் ஆனது, "Math Made Simple" என்ற கருத்துருவுடன் எளிமை பொருந்திய கற்றலை ஊக்குவிப்பதற்காக அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்