TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 30 , 2025 7 days 44 0
  • அகமதாபாத்தில் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியப் பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார்.
  • மலேசிய நாடானது சீ லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து YTL குழுமத்தினால் மலேசியர்களுக்காக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் உலகின் முதல் வங்கியான Ryt வங்கியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்திய-பசிபிக் பகுதியில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் பிராந்தியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக இந்தோனேசியா, அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் இணைந்து "சூப்பர் கருடா ஷீல்ட் 2025" எனும் வருடாந்திர இராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்