புவாலோய் புயல் ஆனது, 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியன்று வடக்கு மத்திய வியட்நாமில் கரையைக் கடந்தது என்பதோடு, இதன் காரணமாக 51 பேர் உயிரிழந்தனர்.
சிங்கப்பூர் கடற்படையால் சிங்கப்பூரில் நடத்தப்பட்ட பன்னாட்டு நீர்மூழ்கிக் கப்பல் மீட்புப் பயிற்சியான பசிபிக் ரீச் 2025 பயிற்சியில் இந்தியா உள்பட 40க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன.