TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 7 , 2025 24 days 67 0
  • இந்திய வானிலை ஆய்வுத் துறையானது அரபிக் கடலில் உருவாகி வரும் ‘சக்தி’ புயல் காரணமாக (IMD) மகாராஷ்டிராவிற்கு புயல் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
  • ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூரில் நடைபெற்ற 62வது தேசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் P. இனியன் பட்டம் வென்றார்.
  • நார்வேயின் ஃபோர்து எனுமிடத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியின் 48 கிலோ கிராம் எடைப் பிரிவில் இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி வென்றார்.
  • இலண்டன் ஃபேஷன் வீக் கண்காட்சியில் பாரம்பரிய பவானி ஜமக்காளம் இடம் பெற்றதுடன், அது சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றது.
    • துபாயைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் வினோ சுப்ராஜாவின் ‘WEAVE: A Bhavani Tribute’ தொகுப்பில் இந்த ஜமக்காளத்திலிருந்து தயாரிக்கப்பட்ட ஆடம்பர கைப்பைகள் மற்றும் ஆபரணங்கள் இடம் பெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்