TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 6 , 2025 25 days 67 0
  • புவாலோய் புயல் ஆனது, 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியன்று வடக்கு மத்திய வியட்நாமில் கரையைக் கடந்தது என்பதோடு, இதன் காரணமாக 51 பேர் உயிரிழந்தனர்.
  • சிங்கப்பூர் கடற்படையால் சிங்கப்பூரில் நடத்தப்பட்ட பன்னாட்டு நீர்மூழ்கிக் கப்பல் மீட்புப் பயிற்சியான பசிபிக் ரீச் 2025 பயிற்சியில் இந்தியா உள்பட  40க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்