TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 24 , 2025 7 days 55 0
  • வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் (DRI) ஆனது, "ஃபயர் டிரெயில் நடவடிக்கை" என்ற திட்டத்தின் கீழ், சீனாவில் தயாரிக்கப்பட்ட வெடி பொருட்கள் மற்றும் பட்டாசுகளை இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யும் கடத்தல் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தது.
  • தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது, டேராடூனில் உத்தரகாண்ட் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த உச்சி மாநாட்டைத் தொடங்கியது.
    • இந்த நிகழ்வானது பிப்ரவரி 19 முதல் 20 ஆம் தேதி வரை புது டெல்லியில் திட்டமிடப் பட்டுள்ள 2026 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த இந்திய உச்சி மாநாட்டிற்கான முன்னோட்ட உச்சி மாநாடாகச் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்