TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 21 , 2025 6 days 41 0
  • தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், குழந்தை உரிமைகள் மற்றும் மனநல விழிப்புணர்வு குறித்த முன்னெடுப்புகளை ஆதரிப்பதற்காக யுனிசெஃப் இந்தியா பிரிவின் பிரபல ஆதரவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய மற்றும் பிரிட்டிஷ் படைகளுக்கு இடையிலான கூட்டுறவினை வலுப்படுத்துவதற்காக இந்தியா-ஐக்கியப் பேரரசு இடையிலான எட்டாவது கூட்டு இராணுவப் பயிற்சியான அஜயா வாரியர்-25 இராஜஸ்தானில் தொடங்கப் பட்டது.
  • 1939 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதியன்று நாஜி ஒடுக்குமுறையை எதிர்த்த செக் மாணவர்களின் வரலாற்று சிறப்பு மிக்க துணிச்சலைக் குறிக்கும் வகையில் சர்வதேச மாணவர் தினமானது நவம்பர் 17 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
    • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Empowering Students to be Agents of Change" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்