TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 13 , 2026 4 days 79 0
  • அமேசான் வெப் சர்வீசஸ், ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவற்றுடன் இணைந்து ஆந்த்ரோபிக் நிறுவனமானது சைபர் பாதுகாப்பு பலவீனங்களைக் கண்டறியவும் மென்பொருள் அமைப்புகளைப் பாதுகாக்கவும் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துகின்ற கிளாஸ்விங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
  • ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ககன்யான் திட்டத்திற்கான இரண்டாவது ஒருங்கிணைந்த வான்வழிப் பரிசோதனையை (IADT-02) இஸ்ரோ வெற்றிகரமாக முடித்தது.
  • எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் அமெரிக்கரான ஜிம் விட்டேக்கர் தனது 97 வயதில் காலமானார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்