TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 10 , 2026 4 days 66 0
  • யுனெஸ்கோ அமைப்பானது 2026-ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோ/கில்லர்மோ கானோ உலகப் பத்திரிகைச் சுதந்திர விருதை சூடான் பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு வழங்கியுள்ளது.
  • குஜராத்தின் வாடினார் பகுதியில் ₹1,570 கோடி மதிப்பிலான கப்பல் பழுதுபார்க்கும் வசதி திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) ஒப்புதல் அளித்துள்ளது.
  • கலை, நையாண்டி, இதழியல் மற்றும் சமூக வர்ணனைகளில் கேலிச்சித்திரக் கலைஞர்களின் பங்களிப்பைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 5 அன்று உலக கேலிச்சித்திரக் கலைஞர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • தடகளம், உடற்தகுதி மற்றும் இளைஞர்களிடையே ஆரோக்கியமான வாழ்வை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 7 அன்று உலக தடகள தினம் கடைபிடிக்கப்படுகிறது.
    • 2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Sport: Building Bridges, Breaking Barriers" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்