TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 10 , 2023 1250 days 631 0
  • பெங்களுருவில் நடைபெற்ற முதலாவது எரிசக்திப் பரிமாற்றங்களுக்கான ஒரு பணிக் கட்டுப்பாட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்ற G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகள், ஆற்றல் பாதுகாப்பை அடைவதற்கும், புதிய எரிசக்தி வளங்களின் பன்முகப் படுத்தப் பட்ட விநியோகச் சங்கிலிகளை அடைவதற்கும் முன்னுரிமைப் பகுதிகளில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதற்கு ஒப்புக் கொண்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்