TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 17 , 2025 16 hrs 0 min 17 0
  • இந்தியாவின் ஒரே மற்றும் உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த துத்தநாக உற்பத்தி நிறுவனமான இந்துஸ்தான் துத்தநாக லிமிடெட், சர்வதேச சுரங்க மற்றும் உலோக சபையில் இணைந்த முதல் இந்திய நிறுவனமாகும்.
  • DPIIT மற்றும் Zepto ஆகியவை Zepto Nova எனப்படும் 6 மாத காலத் திட்டத்தின் மூலம் ஆரம்ப கட்ட உற்பத்திப் புத்தொழில் நிறுவனங்களை ஆதரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
    • இந்த முன்னெடுப்பானது வன்பொருள், இணைய உலகம் (IoT), சரக்குப் பொதிகள் மற்றும் வழிகாட்டுதலுடன் கூடிய நிலையான உற்பத்தி, இந்தியாவின் புத்தொழில்களுக்கான ஆதரவு மற்றும் 100க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கான சந்தை அணுகல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்